Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்தியவர்கள் கைது

ஆகஸ்ட் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு தொடர்பாக அமெரிக்க பொலிஸாரால் 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளதுடன், மனித கடத்தலில் ஈடுபடும் கும்பலைக் குறிவைத்து கடந்த வாரம் மிகப்பெரிய அளவிலான சோதனையை பொலிஸார் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கைகளில் ஒமாஹா மெட்ரோ பகுதிகளில் உள்ள விடுதிகளில் 12 வயதுக்குட்பட்ட 10 பேர், 17 ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 27 பேரைக் பொலிஸார் மீட்டனர்.

மீட்கப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணையில் நடத்தியதில் அனைவரும் கடத்தப்பட்டு விடுதி பணிக்காக பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

மேலும் நீண்ட நேர வேலை, குறைவான ஊதியம், சிலருக்கு ஊதியமே வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சில பெண்களையும் சிறுமிகளையும் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

முந்தைய செய்தி உரிமைகள் வரம்பற்றவை அல்ல – அதிகாரி கிர்க் ராபர்ட்சன்
அடுத்த செய்தி மூதூர்-ரால்குழி பகுதியில் ஹெக்டேர் வயல் நிலங்கள் விடுவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல் – 9 பேர் பலி!

பிப்ரவரி 17, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலிய பணயக்கைதிகள் 4 பேரின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்..!!

பிப்ரவரி 21, 2025
உலகம்

ஹமாஸ் தலைவர் கொல்லப்படுவதற்கு முன் அவரின் கடைசி நொடிகள் – இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

அக்டோபர் 18, 2024
அண்மைய செய்திகள்உலகம்

ஆபிரிக்கக் கண்டம் பிளவடைந்து புதிய சமுத்திரம் உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஜனவரி 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?