காசா நகரைக் கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நோக்கத்துக்காக சுமார் 60,000 பாதுகாப்பு படையினரை அழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
