Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பதுளை முதியோர் இல்லத்துக்கருகிலுள்ள வயல்வெளியில் சடலம் ஒன்று மீட்பு!

ஆகஸ்ட் 18, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பதுளையிலுள்ள கைலகொட முதியோர் இல்லத்துக்கருகிலுள்ள வயல்வெளியில் இன்று மர்மமான முறையில் நிர்வாணமாக கிடந்த சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்கு நாட்களின் பின்னர் வயலின் உரிமையாளர் வயலுக்குச் சென்றபோது அங்கு கிடந்த சடலத்தைப் பார்த்து பொலிஸாருக்கு தகவலளித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பதுளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 65 வயதுடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முந்தைய செய்தி வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை!
அடுத்த செய்தி மொன்றியல் – செயிண்ட்-லோரண்ட் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்திற்கு விசாரணை முன்னெடுப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொக்கட்டிச்சோலையில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

மார்ச் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு

பிப்ரவரி 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கோண்டாவிலும் வீடு கையளிப்பு

அக்டோபர் 5, 2025
இலங்கை

இலங்கையில் இது வரையில் 19 பெண்களுக்கு மரண தண்டனை!

செப்டம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?