வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்துள்ள சமஸ்டி கோரிக்கையை வலியுறுத்திய வடக்கு கிழக்கு தழுவிய 100 நாள் போராட்டத்தின் 17ம் நாளான இன்று கிளிநொச்சி முரசுமோட்டையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் முரசுமோட்டை பொதுச்சந்தைக்கு முன்பாக காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.
