Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ரயில் மீது  சாகசம் செய்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஆகஸ்ட் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோவில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ரயில் மீது ஏறி ” சாகசம்” செய்ததாகக் கூறப்படும் ஒரு நபர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த ரயில் மொண்ட்ரீலில் இருந்து ஒட்டாவா நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

குறித்த நபர் ரயில் மீது ஏறி ” சாகசம் ” செய்து ஏற்படுத்திய, அசம்பாவிதம் காரணமாக குறித்த ரயில் நிறுத்தப்பட்டதுடன், பயணமும் பல மணி நேரம் தாமதமானது.

ஒன்டாரியோ மாகாண காவல்துறையின் ஸ்டோர்மாண்ட், டண்டாஸ் மற்றும் க்ளென்ஹெர்ரி பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாரிகள், அலெக்ஸாண்டிரியா நகரின் வடமேற்கே, தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ரயிலுக்கு அருகில் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.

“மிகைப்படியான சேதம் விளைவித்தல்” (mischief) மற்றும் ரயில்வே பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் “ரயில் பாதை அமைந்துள்ள நிலத்தில் அத்துமீறி நுழைதல்” ஆகிய குற்றச்சாட்டுகள், சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

ரயில் மீது ஏறி சாகசம் செய்தவர் ரயிலின் பயணிகளில் ஒருவரா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி ஒட்டாவாவின் ஐந்தாவது தட்டம்மை நோய் பாதிப்பு அடையாளம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்கள் மீளப் பெறப்பட்டதால் குழப்பம்

ஜூன் 28, 2026
கனடா

மொன்றியலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடு.

பிப்ரவரி 6, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் நாளை முதல் அறிமுகமாகும் நேர மாற்றம்

மார்ச் 8, 2025
கனடா

டொராண்டோ மாநகர சபை நிலப்பரிமாற்ற வரியை (Land Transfer Tax) உயர்த்த தீர்மானம்

டிசம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?