Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் இதுவரை 82 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

ஆகஸ்ட் 14, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

2025ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் மொத்தம் 82 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 48 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில், 62 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இடையிலான மோதல்களுடன் தொடர்புடையவை எனவும், மேலும் 20 சம்பவங்கள் பிற பிரச்சினைகளின் காரணமாக நடைபெற்றவை எனவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் நாளை முதல் வைப்பிலிடப்படும்!
அடுத்த செய்தி இந்திய வெளியுறவு அமைச்சர் உத்தியோகபூர்வ பயணமாக ரஷ்யா செல்லவுள்ளார்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – மேலும் இரு மாணவர்கள் கைது

மே 6, 2025
இலங்கை

ரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளர் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்தார்!

ஆகஸ்ட் 13, 2025
இலங்கை

சாவகச்சேரி நகர சபையின் பாதீடு – தேசிய மக்கள் சக்தி தனித்து எதிர்ப்பு(Video)

டிசம்பர் 23, 2025
இலங்கை

காட்டு யானைகளின் தாக்குதலால் மீனவர்களின் தோணிகள் சேதம்!

நவம்பர் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?