Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இந்திய வெளியுறவு அமைச்சர் உத்தியோகபூர்வ பயணமாக ரஷ்யா செல்லவுள்ளார்!

ஆகஸ்ட் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ பயணமாக ரஷ்யா செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினையும், ரஷ்ய அரசின் உயர் அதிகாரிகள் குழுவையும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ஊடக அறிக்கைகளின்படி, ரஷ்ய வெளியுறவு அமைச்சு ஏற்கனவே இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகையை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்டதாக கூறப்படும் ரஷ்ய ஜனாதிபதியின் இந்திய வருகைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஊடக அறிக்கைகள் மேலும் கூறுகின்றன.

இதற்கிடையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நாட்டில் இதுவரை 82 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!
அடுத்த செய்தி ரயில் கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பாகிஸ்தானில் வெடித்த எரிவாயு கொள்கலன்

ஜனவரி 11, 2026
ஆரோக்கியம்உலகம்

ரத்தம் கொட்ட கொட்ட வாஷிங் மெஷினில் சடலமாக கிடந்த சிறுவன்-இந்தியாவை உலுக்கிய கொடூர கொலை!

செப்டம்பர் 10, 2024
உலகம்

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்- 38 பேர் பலி

நவம்பர் 21, 2024
உலகம்

சீனாவில் கழிவறை ஈக்களால் சிறுமி பாதிப்பு!

ஜூன் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?