Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இஸ்ரேலின் உளவாளிகள் 20 பேரை கைது செய்துள்ள ஈரான்!

ஆகஸ்ட் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சமீப காலமாக இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பின் செயற்பாட்டாளர்கள் என்று கூறப்படும் 20 பேரை ஈரான் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றொரு அணு விஞ்ஞானி பற்றிய தகவல்களை இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும், தகவல்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டதனடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் அஸ்கர் ஜஹாங்கிரி கூறுகையில்,

கைது செய்யப்பட்ட 20 சந்தேக நபர்களில் சிலருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

“சியோனிச ஆட்சியின் உளவாளிகள் மற்றும் முகவர்கள் மீது நீதித்துறை எந்த கருணையும் காட்டாது, மேலும் உறுதியான தீர்ப்புகளுடன், அவர்கள் அனைவரையும் ஒரு முன்மாதிரியாக மாற்றும்” என்று ஜஹாங்கிரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை விசாரணைகள் முடிந்ததும் முழு விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

முந்தைய செய்தி நியூயோர்க்கில் துப்பாக்கிச்சூடு 3 பேர் படுகாயம்!
அடுத்த செய்தி மூடப்பட்ட இந்திய வான்வெளியால் பாகிஸ்தானுக்கு 127கோடி இழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

கடமையிலிருந்த மருத்துவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம்!

செப்டம்பர் 21, 2025
உலகம்

ChatGPTயின் அறிவுரையால் தன் உயிரை மாய்த்து கொண்டவர்!

ஆகஸ்ட் 31, 2025
உலகம்

இந்தோனேசியாவில் திடீர் நிலஅதிர்வு

ஆகஸ்ட் 12, 2025
அண்மைய செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் தேர்தல் திகதி அறிவிப்பு

ஏப்ரல் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?