Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

மூடப்பட்ட இந்திய வான்வெளியால் பாகிஸ்தானுக்கு 127கோடி இழப்பு

ஆகஸ்ட் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாகிஸ்தான் இந்தியா மோதல் காரணமாக, ஏப்ரல் 24ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி வரை இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியதால், சுமார் 127 கோடி ரூபாய் (4.1 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய்) இழப்பை சந்தித்துள்ளது. இந்தத் தகவல் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில், பாதுகாப்பு அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 22ஆம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா 1960ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது. இதற்கு எதிர்ப்பாக, பாகிஸ்தான் ஏப்ரல் 24 முதல் இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியது, இதனால் ஒவ்வொரு நாளும் 100-150 இந்திய விமானங்கள் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக, பாகிஸ்தானின் வான்வழி போக்குவரத்து 20% குறைந்து, ‘ஓவர் ஃபிளைட்’ கட்டண வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டது.

இருப்பினும், பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் ஒட்டுமொத்த வருவாய் 2019இல் 5,08,000 அமெரிக்க டொலர்களாக இருந்தது, 2025இல் 7,60,000 டொலர்களாக உயர்ந்துள்ளது. “பொருளாதார இழப்புகள் ஏற்பட்டாலும், தேசிய இறையாண்மையும் பாதுகாப்பும் முதன்மையானவை,” என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியுள்ளது, இந்த தடை ஓகஸ்ட் 23ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானும் தனது வான்வெளி மூடலை ஓகஸ்ட் இறுதி வாரம் வரை நீட்டித்துள்ளது.

முந்தைய செய்தி இஸ்ரேலின் உளவாளிகள் 20 பேரை கைது செய்துள்ள ஈரான்!
அடுத்த செய்தி பிரேஸிலில் ஏற்றப்பட்ட விபத்தில் – 11 பேர் பலி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு

ஏப்ரல் 18, 2026
அண்மைய செய்திகள்உலகம்

ஈரானியர்கள் ஒருபோதும் சரணடைபவர்கள் அல்ல – அயதுல்லா அலி கொமெய்னி

ஜூன் 18, 2025
உலகம்

அமெரிக்க தலைநகருக்கு வெளியே ட்ரம்பின் பிரமாண்டமான தங்கச் சிலை!

செப்டம்பர் 18, 2025
உலகம்

வெனிசுலாவுக்கான விமான சேவைகள் இரத்து!

நவம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?