Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சீனாவில் சிக்கன்குனியா நோயால் 8000 பேர் பாதிப்பு!

ஆகஸ்ட் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீனாவைக் குறிவைத்த சிக்கன்குனியா – 8000 பேர் பாதிப்பு
சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் சுமார் 8000 ஆயிரம் பேர் சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந் நோய் பாதிப்பின் வேகம் கவலையை ஏற்படுத்துவதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இதுகுறித்து வெளியிட்ட தகவலின்படி, கடந்த வாரத்தில் மட்டுமே சுமார் 3000 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மாகாண ரீதியில் எண்ணிக்கையை ஆபத்தான அளவுக்குக் கொண்டு வந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குவாங்டாங் மாகாணத்தில் சுமார் 12 நகரங்களும் தொற்றுநோயை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந் நோய் பரம்பலை விரைவாக கட்டுப்படுத்த வீடுகளுக்கருகில் நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக 10,000 யுவான் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வத்தளை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது!
அடுத்த செய்தி செம்மணியில் செருப்புடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

நைஜீரியாவில் கொலரா தொற்று நோயினால் 11 பேர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 28, 2025
உலகம்முதன்மை செய்தி

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் இன்று

பிப்ரவரி 24, 2025
அண்மைய செய்திகள்உலகம்

எங்கள் இலக்கை அடையும் வரை நிறுத்தமாட்டோம் – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

செப்டம்பர் 30, 2024
அண்மைய செய்திகள்உலகம்

நேட்டோ நாடுகளின் உதவி குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டார் டொனால்ட் டிரம்ப்

ஏப்ரல் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?