Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கோட்டை பசுமை சுற்றுலா அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று!

ஜூலை 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில், கோட்டை இராச்சிய சுற்றுலாப் பாதை மற்றும் ‘கோட்டை பசுமை சுற்றுலா’ (Kotte Green Tourism) என்ற கருப்பொருளின் கீழ், நேற்று அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

இது இலங்கைக்கு ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். இந்த சுற்றுலாப் பாதை, வரலாறு, இயற்கை, பாரம்பரியம் ஆகியவற்றின் பயணமாகும். கோட்டே, இலங்கையின் நிர்வாகத் தலைநகராக மட்டுமல்ல, வரலாற்று, கலாசார, சூழலியல் முக்கியத்துவம் கொண்ட இடமாகவும் உலகிற்கு அறிமுகமாகிறது.

உலகின் முதல் ஈரநிலத் தலைநகரான கோட்டை, நகர்ப்புற வாழ்க்கையும் உயிர்ப்பல்வகைமையும் இணைந்து வாழும் முன்மாதிரியாக விளங்குவதாகவும், இதன் 14ஆம் நூற்றாண்டு வரலாறு, சிங்கள இலக்கியம், கட்டிடக்கலை ஆகியவற்றின் பொற்காலத்தை பிரதிபலிக்கிறது.

கோட்டையின் பண்டைய சுவர்கள், கால்வாய்கள், மத ஸ்தலங்கள், ஈரநிலங்கள், பறவைகள் உள்ளிட்டவை இதன் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாகவும், இத்திட்டம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு கோட்டையின் மறைந்திருக்கும் அழகை ஆராய வாய்ப்பளிப்பதாகவும் பிரதமர் வலியுறுத்தினார். “கோட்டே ஒரு வாழும் அருங்காட்சியகமாகவும், திறந்த வகுப்பறையாகவும் மாறுகிறது,” என்றார்.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் சுற்றுலா சேவைகள் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க ஆகியோர், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியாக இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.

கோட்டை நகர பிதா அரோஷ அத்தபத்து, கோட்டேயில் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் போன்ற வசதிகளை நிறுவ அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட மாநகர சபை தயாராக உள்ளதாக இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் தெரிவித்தார்.

கோட்டை பசுமை சுற்றுலா வலையமைப்பு மற்றும் மேல் மாகாண சுற்றுலா சபையின் ஏற்பாட்டில், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், பிரதி அமைச்சர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

முந்தைய செய்தி கிரான்வில் லூப் பூங்காவில் மீண்டும் நிறுவப்பட்ட கலைப்படைப்பு
அடுத்த செய்தி மொன்றியல் நகரின் 23வது கொலை நேற்று பதிவாகியுள்ளது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அவுஸ்திரேலிய ஆளுநர் இலங்கை விஜயம்!

ஆகஸ்ட் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மினாநகர் மக்கள் தமது வீதியை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டம்!

ஜூலை 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் இதுவரை 82 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

ஆகஸ்ட் 14, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

YouTube இல் அறிமுகமாகும் 5 புதிய அம்சங்கள்!

மே 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?