Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று!

ஜூலை 27, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், நெல்லியடி பஸ் நிலையத்தில் இன்று மாலை 7 மணி வரை கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி உரைகள் நிகழ்த்தப்பட்டன.

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நினைவுகூரும் இந்நிகழ்வில், கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், மாநகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

முந்தைய செய்தி உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று!
அடுத்த செய்தி நெல்லியடி மத்திய பேருந்து நிலையம் முன்பாக தீப்பந்த போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் மோதல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

ஜூலை 20, 2025
இலங்கை

மட்டக்களப்பு பட்ஸ் யு.கே அணுசரணையுடன் நிர்மாணித்த வீடுகள் கையளிப்பு.

பிப்ரவரி 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆயிரத்தை நெருங்கிய தேர்தல் விதி மீறல்கள் ….

ஏப்ரல் 10, 2025
இலங்கை

யாழ்.போதனாவில் நிறை போதையில் சிகிச்சைக்கு வந்தவர் அட்டகாசம்

ஜனவரி 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?