Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழிகளில் 46 தடய பொருட்கள் மீட்பு

ஜூலை 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து புத்தக பை , சிறிய பொம்மை,பால் போச்சி உள்ளிட்ட 46 சான்று பொருட்கள் இதுவரையில் மீட்கப்பட்டு, அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையுடன் 31 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் போது புதைகுழிகளில் இருந்து புத்தக பை, பொம்மை , சிறுவர்களுடைய காலணிகள் , வளையல்கள் , பால் போச்சி உள்ளிட்ட 46 சான்று பொருட்கள் மீட்கப்பட்டு , அவை சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இதுவரையில் 101 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினத்துடன் 95 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி பிரதான செய்திகள்(video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மட்டு களுவாஞ்சிகுடியில் அடகுவைத்த நகைகளை மீட்கச் சென்றவரை தாக்க முயன்ற தனியார் நிதி நிறுவன உத்தியோகத்தர்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

வவுனியாவில் பௌத்ததுறவி ஒருவருக்கு சிலைஅமைக்க இடம் தாருங்கள்-சபை உறுப்பினர் கோரிக்கை!

செப்டம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் ராணி புகையிரத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு…

மே 11, 2025
இலங்கைமுதன்மை செய்தி

நீக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் – அமுலுக்கு வரப்போகும் புதிய சட்டம்!(Video)

செப்டம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?