Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

உலகின் அதி நம்பிக்கையான தலைவர் பட்டியலில் பிரதமர் மார்க் கார்னி

ஜூலை 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகின் அதி நம்பிக்கையான தலைவரின் பட்டியலில் கனடா பிரதமர் மார்க் கார்னி 56 சதவீத ஆதரவுடன் 4வது இடத்தை பிடித்துள்ளார்.

உலகின் அதி நம்பிக்கையான தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

The Morning Consult Global Leader Approval Tracker என்ற அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 75 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதல் நபராகவும், 59 சதவீத ஆதரவுடன் இரண்டாவதாக தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியூங்க், 3வதாக 57 சதவீத ஆதரவுடன் அர்ஜென்டினா ஜனாதிபதி ஜாவீஸ் மில்லியும் காணப்படுகின்றனர்.

கனடா பிரதமர் மார்க் கார்னி 56 சதவீத ஆதரவுடன் 4வது இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 44 சதவீத ஆதரவுடன் 8வது இடத்தையும் பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி யாழில் போதையில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!
அடுத்த செய்தி சீதுவ பகுதியில் போதைப்பொருளுடன் பெண் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரின் மைய பகுதியில் பிரமாண்ட பேரணி

ஏப்ரல் 23, 2026
கனடாமுதன்மை செய்தி

பவ்னெஸ்ஸில் “பிளாங்கெட் ரீசோனிங்” கொள்கையால் பெரும் மாற்றம்

ஜூன் 23, 2025
கனடா

கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள பொதுப் பாதுகாப்பு செயல் திட்டம்

டிசம்பர் 5, 2025
கனடா

கோடிக்கணக்கான நிதியை ஒட்டாவா நகரம் இழக்கும் அபாயம்

நவம்பர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?