Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஆனந்தவிஜயபால மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சந்திப்பு.

ஜனவரி 2, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்தவிஜயபால மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் குறித்த சந்திப்பு கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் கலந்து கொண்டிருந்தார்.

க்ளீன் சிறீலங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் பொலிசாரின் நலன்புரி விடயங்கள் உள்ளிட்ட விடயங்கள் பற்றி ஆராயும் நோக்குடன் வருகை தந்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

முந்தைய செய்தி வன்னி ஆசிரியர் வெற்றிடங்கள் உடன் நிரப்பப்படவேண்டுமென ரவிகரன் எம்.பி கடும் வாதாட்டம்.
அடுத்த செய்தி பிரமந்தனாறு மாதிரிக் கிராம அபிவிருத்தித் திட்டத்தின் முன்னாயத்தக் கலந்துரையாடல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

ஆனையிறவு உப்பு உற்பத்தி மீள ஆரம்பம்…

மார்ச் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு

நவம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

ஏப்ரல் 12, 2026
இலங்கை

புளியம்பொக்கணை சந்தி பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

ஆகஸ்ட் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?