Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

மறுவெளியீட்டிலும் வரவேற்பைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்த்தின் பாட்ஷா திரை படம்!

ஜூலை 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மறுவெளியீடான பாட்ஷா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இன்றும் படத்தில் இடம்பெற்ற தேவாவின் பின்னணி இசை மற்றும் அனைத்து பாடல்களும் ரசிக்கப்படுகின்றன. இந்தப் படத்தில் ரகுவரன், நக்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றியை அடைந்ததுடன் ரஜினியின் சிறந்த படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (18) மறுவெளியீடானது.

முதல்முறை வெளியீடான போது இப்படத்தைக் கொண்டாடிய பல ரசிகர்கள் குடும்பத்துடன் பேரன், பேத்திகளுடன் வந்து திரைப்படத்தை மீண்டும் பார்த்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.

இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்ததால் பல திரையரங்குகளில் இப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால் மறுவெளியீட்டிலும் நல்ல வசூலைப் பெறும் என்றே தெரிகிறது.

முந்தைய செய்தி வத்தளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி!
அடுத்த செய்தி மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

ஜிதின் லால் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

பிப்ரவரி 27, 2026
அண்மைய செய்திகள்சினிமா

தெலுங்கானாவின் கௌரவ விருதை வென்ற அல்லு அர்ஜுன்!

மே 30, 2025
சினிமா

சூர்யா சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் “ஃபீனிக்ஸ்”

ஜூன் 27, 2025
1
சினிமா

நடிகை சமந்தாவின் அழகிய புகைப்படங்கள்!

செப்டம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?