Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பாகிஸ்தானில் அவசரகால நிலை அறிவிப்பு!

ஜூலை 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொடா் பருவமழையால் 30 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பஞ்சாப் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் அவசரகாலநிலையை அறிவித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது

லாகூரிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் உப்பு மலைப் பகுதியான சக்வால், கடந்த 24 மணி நேரத்தில் 423 மி.மீ. மழையைப் பெற்றுள்ளதால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணம் முழுவதும் பருவமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பஞ்சாப் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். அதையடுத்து மாகாண அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

 

 

முந்தைய செய்தி பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற TRF-ஐ பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா!
அடுத்த செய்தி யாழில் பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் வருகை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இங்கிலாந்து உள்ளூராட்சி தேர்தலை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுப்பு

ஜனவரி 18, 2026
அண்மைய செய்திகள்உலகம்

போர்க்கப்பல்கள் விமானங்கள் மூலம் தாக்குதல் – இலக்குவைத்தது அமெரிக்கா

அக்டோபர் 5, 2024
உலகம்

ஐரோப்பாவில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

ஆகஸ்ட் 15, 2025
உலகம்

வெள்ளை மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உருவப்படம் இடமாற்றம்!

ஆகஸ்ட் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?