Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இஸ்ரேலிய தாக்குதலில் அதிகமான பலஸ்தீனர்கள் பலி!

ஜூலை 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 93 பலஸ்தீனியர்கள் இறந்துள்ளதாக காஸாவில் உள்ள மருத்துவ வட்டாரங்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன, இதில் உணவு உதவிக்காக காத்திருந்த 30 பேர் உள்ளடங்குவர்.

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதனால் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் மற்றும் பெண்கள் உயிரிழப்பதாகவும் இந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதேவேளை இஸ்ரேல் சிரியா மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளது, இதன் விளைவாக குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள பாதுகாப்பு அமைச்சரகம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள பகுதிகளில் இஸ்ரேல் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி பாக் இராணுவ வீரர்கள் மீது பலூச்படையினர் தாக்குதல்!
அடுத்த செய்தி இஸ்ரேலின் வேண்டுகோளை நிராகரித்ததாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி.

ஆகஸ்ட் 22, 2024
உலகம்

இங்கிலாந்து உள்ளூராட்சி தேர்தலை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுப்பு

ஜனவரி 18, 2026
உலகம்

உலக சுகாதார நிறுவனம் அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது!

ஜூலை 23, 2025
உலகம்

நீண்ட நேர உடற்பயிற்சி செய்ததால் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்து இறந்த நபர்.

நவம்பர் 19, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?