Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

நடிகர் விஜய்க்கு மற்றுமொரு சவால்!

ஜூலை 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் உடைய தமிழக வெற்றிக்கழக கட்சிக்கொடி தொடர்ந்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வாகை மலருடன் இரண்டு யானைகள் இடம்பெற்றிருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டது.

விஜய், கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியவுடன் அதில் உள்ள யானை சின்னத்தைப் பயன்படுத்த தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர், சென்னை மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புவரை, யானை சின்னத்தைப் பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு இடைக்கால தடை விதிக்குமாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நடைபெற்றிருக்கும் நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள நிறம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் அணி!
அடுத்த செய்தி விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி’ டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியா – இஸ்ரேல் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிப்ரவரி 26, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

11 வயது சிறுவனை வளர்ப்பு நாயை வைத்து கடிக்க வைத்து ரசித்த நபர் கைது!

ஜூலை 21, 2025
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்(Video இணைப்பு )

ஆகஸ்ட் 11, 2025
இந்தியா

இந்தியா, இத்தாலி இணைந்து செயல்படுவதற்கான காரணம் இதுதான்-வெளியுறவுத்துறை அமைச்சர்

டிசம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?