Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுப்பு!

ஜூலை 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சமவுரிமையை வெல்வோம், இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்’ எனும் தொனிப்பொருளில் இன்று, மன்னாரில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர் பகுதியில், இன்று முற்பகல் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும், இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை மையப்படுத்தி, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேநேரம், அனைத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கும், நீதி வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் நேற்றைய தினம் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி புத்தளம் பகுதியில் பெருந்தொகை போதை பொருட்களுடன் ஐவர் கைது!
அடுத்த செய்தி அமெரிக்காவை காப்பாற்றுவதே இலக்கு டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

துப்பாக்கியுடன் கைதான 67 வயதுடைய நபர்

டிசம்பர் 25, 2025
இலங்கை

அன்னை பூபதியின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திக்கு வவுனியா மக்கள் அஞ்சலி

ஏப்ரல் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

பிப்ரவரி 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செட்டிக்குளம் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

ஜூலை 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?