Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த மதுபானங்களுடன் ஒருவர் கைது!

ஜூலை 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் சட்ட விரோதமான முறையில் மதுபானங்களை பௌர்ணமி தினமான இன்று விற்பனை செய்யவிருந்த ஒருவரை நேற்று மாலை கைதுசெய்துள்ளதாக நுவரெலியா மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தோட்ட பொது மக்கள் மூலம் நுவரெலியா மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தில் திடீர் பரிசோதனையொன்றை மேற்கொண்டபோது அனுமதி பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 மதுபான போத்தல்களும் 96 கள்ளு போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளது.

மட்டுக்கலை தோட்டத்தில் நீண்ட நாட்களாக மது விற்பனை செய்து வந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரையும், அவரிடம் இருந்து மீட்க்கப்பட்ட மதுபான போத்தல்களையும் பறிமுதல் செய்து லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தோகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு பின்னர் அவரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி யாழில் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு!
அடுத்த செய்தி பால் மா விலை அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது – யாழில் சம்பவம்

மே 29, 2025
இலங்கை

2026 வரவுசெலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் வலுசக்தித் துறையின் தரப்பினர்களுடன் இன்று இடம்பெற்றது!

செப்டம்பர் 19, 2025
இலங்கை

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம் !

பிப்ரவரி 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காணி அபகரிப்புக்கு எதிராக நீதிப் போராட்ட நடவடிக்கை…

மே 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?