Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சீனா – நேபாளம் எல்லையில் வெள்ளம் 9 பேர் பலி!

ஜூலை 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீனா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளின், எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 9 பேர் பலியாகியதுடன், 20 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது.

சீனாவில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த ஜூலை 7 ஆம் திகதி இரவு தொடர் கனமழை பெய்துள்ளது. இதனால், அயல் நாடான நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் போடெகோஷி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 9 பேரின் உடல்கள் தாதிங் மற்றும் சிட்வான் ஆகிய மாவட்டங்களில் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 6 சீனர்கள் உள்பட 20 பேர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில், நேற்று (ஜூலை 8) அதிகாலை 3.15 மணியளவில் அங்கு அமைந்திருந்த சீனா – நேபாளம் எல்லைப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமான மீட்புப் படையினர் குவிக்கப்பட்டு, அங்குள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இத்துடன், வெள்ளத்தில் அம்மாவட்டத்தின் 4 நீர்மின் திட்டங்கள் சேதமடைந்துள்ளதால், 211 மெகா வாட்ஸ் அளவிலான மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முந்தைய செய்தி குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து – 9 பேர் பலி!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ஈரானுக்கு உதவ தயார் – ரஷ்யா அறிவிப்பு!

ஜூன் 23, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஏப்ரல் 15, 2026
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தது ஈரான்

மார்ச் 25, 2026
உலகம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை – ரஷித் கான் வேதனை

டிசம்பர் 5, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?