Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து – 9 பேர் பலி!

ஜூலை 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்ததில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

குஜராத்தில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள  கம்பீரா பாலம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததையடுத்து  பாலத்தின் ஒரு பகுதி ஆற்றில் விழுந்ததையடுத்து   பாலத்தின் மேல் பயணித்துக்கொண்டிருந்த இரு லொறிகள் , இரு வேன்கள் உட்பட 6 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன.

விபத்தில் முதல்கட்டமாக 3 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தகவலறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று  ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு   வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பாலமானது 43 ஆண்டுகள் பழமையானதோடு கடந்தாண்டு தான் பழுது பார்க்கப்பட்டது. 6 வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பிரான்ஸில் பாரிய காட்டுத் தீ – 110 பேர் காயம்!
அடுத்த செய்தி சீனா – நேபாளம் எல்லையில் வெள்ளம் 9 பேர் பலி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இராமேஸ்வரம் வந்த இலங்கைத் தமிழக அகதிகள்.

பிப்ரவரி 25, 2025
உலகம்

அதிக பணிச்சுமையால் உயிரிழந்த இளம் யுவதி-இந்தியாவில் சம்பவம்.

செப்டம்பர் 19, 2024
உலகம்

அமெரிக்கா டெக்சாஸில் வெள்ளப்பெருக்கால் 13 பேர் பலி!

ஜூலை 5, 2025
உலகம்

அஹமதாபாத் விமான விபத்து முதற்கட்ட விசாரணை அறிக்கை சமர்பிப்பு!

ஜூலை 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?