Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

சமூக அபிவிருத்திக்காக 20 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கிய சஸ்காட்செவன் அரசு

ஜூலை 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சஸ்காட்செவன் மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பேரழிவுக்குள்ளான வடக்குப் பகுதிகளின் சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்ப 20 மில்லியன் டொலர் நிதியை சஸ்காட்செவன் அரசு ஒதுக்கியுள்ளது.

இந்தக் காட்டுத்தீயினால் கிட்டத்தட்ட 300 முக்கிய வீடுகளும், 2,000க்கும் மேற்பட்ட தனிப்பட்ட சொத்துக்களும் சேதமடைந்துள்ளன.

மீட்புப் பணிகளை வழிநடத்த ஒரு சிறப்பு மீட்புப் பணிக் குழு (Recovery Task Team – RTT) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் அரசாங்க உறவுகள், சமூக சேவைகள், சுற்றுச்சூழல் மற்றும் அரச நிறுவனங்களின் அமைச்சுகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.

காட்டுத்தீ குறித்த புதுப்பிப்பு அறிக்கையின் போது சஸ்காட்செவன் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிம் மெக்லியோட் (Tim McLeod) இதுபற்றிப் பேசுகையில், “இந்த ஆண்டு காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான மீட்புப் பணிகளுக்கு உதவுவது எங்கள் அரசாங்கத்தின் தலையாய முன்னுரிமையாக உள்ளது,” என்று தெரிவித்தார்.

20 மில்லியன் டொலர் நிதியின் பெரும்பகுதி மாகாண பேரிடர் உதவித் திட்டம் (Provincial Disaster Assistance Program – PDAP) மூலம் வழங்கப்படும்.

முந்தைய செய்தி பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிகரித்து வரும் பாலின அடிப்படையிலான வன்முறை
அடுத்த செய்தி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காரணத்தை கூற மறுக்கும் கனடா வருவாய் முகவரகம்

அக்டோபர் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

லண்டனில் மன்னர் சார்லஸைச் சந்திக்கிறார் பிரதமர் மார்க் கார்னி

மார்ச் 13, 2026
கனடாமுதன்மை செய்தி

அரசாங்கம் தற்காலிக விசாக்களை ரத்து செய்ய தீவிர முயற்சி

நவம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்கனடா

திறக்கப்பட்டது கனடா – அமெரிக்காவை இணைக்கும் ‘கோர்டி ஹோவ்’ சர்வதேச பாலம் — எதிர்வரும் 27ஆம் திகதி வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி!

ஜூலை 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?