Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

“ட்யூட் படத்தினை அதிக பணம் கொடுத்து வாங்கிய ஓ.டி.டி!

ஜூலை 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாரான “ட்யூட்“ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே வணிக ரீதியாக இலாபமடைந்துள்ளது. படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூபாய் 25 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இது மைத்ரி மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் இலாபமாக அமைந்துள்ளது. 2 படங்கள் மட்டுமே நடித்த பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இவ்வளவு கோடி கொடுத்து வாங்கியது பெரிய விஷயமாகும்.

.இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது

முந்தைய செய்தி நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
அடுத்த செய்தி கல்லூரி பாடப்புத்தகத்தில் நடிகர் மம்முட்டியின் வரலாறு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

‘நடிகர் திலகம்’ சிவாஜியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

ஜூலை 21, 2025
சினிமா

கோடை விடுமுறைக்கு வரும் “மகுடம்”

ஜனவரி 1, 2026
சினிமா

நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ஆகஸ்ட் 4, 2025
சினிமா

கார் பந்தயம் முடியும் வரை நடிக்கப்போவதில்லை- நடிகர் அஜித்

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?