இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி – 23 (திங்கட்கிழமை)
திதி : துவாதசி இரவு 12.02 மணிக்கு மேல் திரயோதசி
நட்சத்திரம் : அனுஷம் இரவு 2.30 மணிக்கு மேல் கேட்டை
யோகம் : சித்தயோகம்.
நல்லநேரம் : காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
ராகுகாலம் : 7.30 மணி முதல் 9.00 மணி வரை
எமகண்டம் : காலை: 10.30 மணி முதல் 12.00 மணி வரை
சூலம் : கிழக்கு
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்- உயர்வு
மிதுனம்-புகழ்
கடகம்-அச்சம்
சிம்மம்-நட்பு
கன்னி-உயர்வு
துலாம்- இரக்கம்
விருச்சிகம்-பரிவு
தனுசு- பகை
மகரம்-போட்டி
கும்பம்-நஷ்டம்
மீனம்-கவலை
