Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கிங்ஸ்டனுக்கு கிழக்கே இடம்பெற்ற வாகன விபத்தில், பாதசாரி ஒருவர் உயிரிழப்பு

ஜூலை 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை 401 இல் கிங்ஸ்டனுக்கு கிழக்கே நடந்த ஒரு வாகன விபத்தில், பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை (OPP) தெரிவித்துள்ளது

நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் இருந்து ஒருவர் வெளியேறுகையில் மற்றொரு வாகனத்தால் மோதப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை பிற்பகலில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லரிடவுன் (Mallorytown) மற்றும் லான்ஸ்டவுன் (Lansdowne) இடையே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்த இடத்தை ஒட்டிய நெடுஞ்சாலைப் பகுதி பல மணி நேரம் மூடப்பட்டது.

விபத்து குறித்த விசாரணைகளை ஒன்ராறியோ மாகாண காவல்துறை முன்னெடுத்துள்ளது.

 

முந்தைய செய்தி ஒன்ராறியோ மாகாணம் காலநிலை மாற்ற இலக்குகளை எட்டுவதில் தடம் புரண்டது
அடுத்த செய்தி சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மருதமடு அன்னையின் ஆடித் திருவிழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பல்கலையில் இடம்பெறவுள்ள பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு

ஜூன் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். அடையாள அட்டை இன்றி கடைக்கு சென்றவர் கைது

மார்ச் 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்

ஜூலை 7, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பு – 8 பேர் உயிரிழப்பு!(Video)

நவம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?