Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஏவுகணை சோதனை நடத்திய ஜப்பான் இராணுவம்!

ஜூன் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜப்பான் இராணுவம், முதல் முறையாக இன்று உள் நாட்டில் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் தோல்வியுற்ற ஜப்பான், வெற்றி பெற்ற நாடுகள் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக நீண்டகாலமாகஇ ராணுவ பலத்தை மேம்படுத்தவில்லை.

இந்நிலையில் அண்டைய நாடுகளான சீனா மற்றும் வடகொரியாவுடன் அவ்வப்போது ஜப்பானுக்கு சிறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இதை கருத்தில் கொண்டு ஜப்பான் இராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.

ஜப்பான், 2027க்குள் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பானின் வடக்கு பிரதான தீவான ஹொக்கைடோவில் உள்ள இராணுவ துப்பாக்கிச் சூடு தளத்தில், தரையிலிருந்து கப்பல் இலக்குகளைத் தாக்கும் குறுகிய தூர ஏவுகணையின் சோதனை இன்று நடத்தப்பட்டது.

வடகொரியா, சீனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான் தனது இராணுவக் கட்டமைப்பை துரிதப்படுத்தி வருகிறது.

அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற அதன் பாதுகாப்பு கூட்டாளிகளின் பிரதேசங்கள் உட்பட, வெளிநாடுகளில் ஜப்பான், ஏற்கனவே ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

சீனா மற்றும் வடகொரியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானின் இராணுவ நவீனமயமாக்கலில் இது ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் 25 பேர் பலி!
அடுத்த செய்தி மட்டு நகரில் முச்சக்கர வண்டி மோதி விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இங்கிலாந்தை தாக்கிய கிளாடியா புயல்!

நவம்பர் 14, 2025
உலகம்

நைஜீரியாவில் திடீர் குண்டுவெடிப்பு

டிசம்பர் 25, 2025
உலகம்

மக்களுக்கு பணி செய்து கிடப்பதே என் கடன்-தவெக தலைவர் விஜய்!

ஆகஸ்ட் 21, 2025
உலகம்

கன்சர்வேடிவ் கட்சியின் புதியதலைவரான கருப்பின பெண்!

நவம்பர் 3, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?