Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

உணவுக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம் – காசா சிறுவன் உருக்கம்!

ஜூன் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த ஒன்றரை வருடங்களாக ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் இடம்பெற்று வருகின்றது.

இந்த தாக்குதல்களில், இதுவரை 55,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

இலட்சக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து சொந்த மண்ணில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் காசாவுக்குள் எந்தவிதமான உணவு மற்றும் உதவி பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

அதேநேரம், கடந்த வாரம் உணவுப் பொருட்களைப் பெற வந்த மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், காசாவில் நாளுக்கு நாள் உணவு மற்றும் மருந்துக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில்,

“காசாவில் நாங்கள் உணவு இல்லாமல் மண்ணை சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றோம்

ஒவ்வொரு நாளும் உணவு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய வாகனங்கள் காசாவுக்குள் வருகின்றன. ஆனால் அதில் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

நாங்கள் உணவு இல்லாமல் மண்ணை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உணவு இல்லை,எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள், தயவுசெய்து கருணை காட்டுங்கள், எங்களிடம் உணவு இல்லை, நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம், உணவு இல்லாமல் மண்ணை சாப்பிடுகிறோம், எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள்” என காசாவில் உள்ள சிறுவன் ஒருவன் வெளியிட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

முந்தைய செய்தி நாமலை பழிதீர்க்க காத்திருந்தேன் இராமநாதன் அர்ச்சுணா தெரிவிப்பு!
அடுத்த செய்தி 4ஆம் நாள் ஆட்ட நிறைவில் பங்களாதேஷ் அணி முன்னிலையில்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஈரானின் பிரதான அணுசக்தி நிலையமான Natanz தாக்கப்பட்டது

மார்ச் 2, 2026
உலகம்

காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

ஆகஸ்ட் 17, 2025
உலகம்

ஜப்பானில் குறைந்து வரும் மக்கள் தொகைக்கு செயற்கை நுண்ணறிவுதான் தீர்வு- எலான் மஸ்க்

ஆகஸ்ட் 11, 2025
உலகம்

சீன ஆய்வு கப்பல் மீண்டும் இந்து சமுத்திரத்தில்-இந்தியா அறிவிப்பு!

செப்டம்பர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?