Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

4ஆம் நாள் ஆட்ட நிறைவில் பங்களாதேஷ் அணி முன்னிலையில்!

ஜூன் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்ட நிறைவில் பங்களாதேஷ் அணி 187 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

தனது முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளை இழந்து 495 ஓட்டங்களைப் பெற்றது .

இதனையடுத்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 485 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி 10 ஓட்டங்கள் முன்னிலையிலிருந்தது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் பங்களாதேஷ் அணி இன்றைய நாள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்ப்பில் சத்மான் இஸ்லாம் 76 ஓட்டங்களையும், அணித்தலைவர் நஜ்முல் ஹெசேன் சான்டோ ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

அதனடிப்படையில் பங்களாதேஷ் அணி 187 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது.

முந்தைய செய்தி உணவுக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம் – காசா சிறுவன் உருக்கம்!
அடுத்த செய்தி செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி மூன்று நாட்கள்அணைய விளக்கு போராட்டம் !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

யாழ் இரு வீரர்கள் உட்பட 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு!

டிசம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

கண்டி ஃபெல்கன்ஸ் அணியோடு மோதும் தம்புள்ளை சிக்சர்ஸ் அணி.

ஜூலை 15, 2024
விளையாட்டு

எம்.எஸ் தோனி தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷன்-விநாயக் சுக்லா!

செப்டம்பர் 20, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

ஜூன் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?