ஈரானில் இருந்து சீன மக்களை தரைவழியாக வெளியேற்றும் பணியை சீனா ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகியவை இஸ்ரேலில் இருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளன.
