Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்சினிமா

தக் லைஃப் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல்!

ஜூன் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தான் தக் லைஃப் திரைப்படம் .

38 வருடங்களுக்கு பிறகு அதாவது, நாயகன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் ,நடிகர் கமல் ஹாசன் கூட்டணியில் இத்திரைப்படம் உருவாகியதால், இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்டது.

மேலும் இத்திரைப்படத்தில் த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பல திரை நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி நேற்றைய தினம் திரையரங்கில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.

இத்திரைப்படம் ரசிகர்களின் முழுமையான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படம் வெளியாகி உலகளவில் முதல் நாள் ரூபாய் . 46 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாள் இத்திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

 

முந்தைய செய்தி செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்!
அடுத்த செய்தி ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சஜித்தை டெல்லிக்கு அழைத்தார் மோடி ….

ஏப்ரல் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தடயவியல் பொலிஸார் விசாரணை!

நவம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

பிப்ரவரி 8, 2026
அண்மைய செய்திகள்உலகம்

ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியதில் நால்வர் பலி.

அக்டோபர் 21, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?