சந்தையில் மீன்களின் விலை தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததே இந்த நிலைக்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளார்
இருப்பினும் கால நிலை மாற்றத்தால் மீன்களின் விலை சடுதியாக விலை அதிகரித்துள்ளது.
