Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் வரலாற்றை மாற்றிய முதல் பனிப்பொழிவு!

நவம்பர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் இந்த ஆண்டுக்கான முதல் பனிப்பொழிவு வரலாறு காணாத வகையில் தாமதமாகியுள்ளது.

வழக்கமாக நவம்பர் மாதத்தின் பிற்பகுதிக்குள் மொன்றியலில் பனிப்பொழிவு ஆரம்பித்துவிடும். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி வரையிலும் நகரில் குறிப்பிடத்தக்க பனிப்பொழிவு பதிவாகவில்லை.

Environment and Climate Change Canada வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, நவம்பர் மாதத்தின் எஞ்சிய நாட்களிலும் மொன்றியலில் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகக் காணப்படுகிறது.

இதனால் 2011ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி பதிவான தாமதமான முதல் பனிப்பொழிவு என்ற முந்தைய சாதனையை இந்த ஆண்டு முறியடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

கனடாவின் வானிலை ஆய்வாளர்களின் தகவல்களின்படி, இந்த ஆண்டு நவம்பர் மாதம் வழக்கத்தை விட வெப்பமான காலநிலையையும் குறைந்த மழைவீழ்ச்சியையும் கொண்டிருந்துள்ளது.

El Niño காலநிலை நிகழ்வும் உலகின் பல பகுதிகளில் வானிலை மாற்றங்களுக்கு ஒரு காரணியாகக் குறிப்பிடப்படுகிறது.எனினும் பனிப்பொழிவு இல்லாததால் குளிர்காலம் ஆரம்பிக்கவில்லை என்று அர்த்தமல்ல. மொன்றியலில் வெப்பநிலை ஏற்கனவே பூஜ்ஜியத்திற்குக் கீழ் குறைந்துள்ளது.

நவம்பர் 25ஆம் திகதி புதன்கிழமை பகல் வெப்பநிலை சுமார் 2 பாகை செல்சியஸ் வரை காணப்படலாம் என்றும் இரவு நேரங்களில் குளிர் அதிகரிக்கலாம் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி தகப்பன் படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழ்!
அடுத்த செய்தி குடிவரவுத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் Conservative கட்சி முன்மொழிவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பயிற்சியாளர் – 4 ஆண்டு சிறை!

ஏப்ரல் 16, 2026
கியூபெக்

மொன்றியல் பிராந்தியத்திற்கு அவசர நிதியுதவி வழங்கிய கியூபெக் அரசு

ஜூன் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி

அக்டோபர் 26, 2025
கியூபெக்

Pornhub தாய் நிறுவனத்திற்கு எதிராகக் கூட்டு வழக்கு – கியூபெக் நீதிமன்றம் அனுமதி!

அக்டோபர் 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?