Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பருத்தித்துறையில் டெங்கு சோதனை தீவிரம்

நவம்பர் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பருத்தித்துறையில் நுளம்பு குடம்பிகள் காணப்படும் வகையில் சூழலினை பேணிய 15 குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது

பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட தும்பளை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில், சமூக மட்டத்திலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது

இச்செயற்றிட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலகம், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து பங்குபற்றினர்.

இதன்போது, குறித்த கிராம சேவையாளர் பிரிவிலுள்ள வீடுகள், வியாபார நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விரிவான களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது மொத்தமாக 284 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 118 இடங்கள் நுளம்புகள் பெருகக்கூடிய சூழல்களாக அடையாளம் காணப்பட்டன.

மேலும், 16 இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன், நுளம்புக் குடம்பிகள் காணப்படும் வகையில் சுற்றாடலைப் பராமரித்த 15 குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் இணையதளம் மீது சைபர் தாக்குதல்
அடுத்த செய்தி டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

மே 30, 2025
இலங்கை

நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கனடா

இலங்கைக்கு 4 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் கனடா.

டிசம்பர் 17, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா நகரத்திற்கான பிரச்சாரப் பணியை ஆரம்பித்தது கோடாரி சின்ன சுயேட்சைக் குழு….

ஏப்ரல் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?