Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல்!

நவம்பர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் கருத்திட்டத்திற்கு அமைவாக சட்டவிரோத குற்ற செயல்கள் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரஜா சிவில் பொலிஸ் குழுக்கள், கிராமமட்ட பொது அமைப்புக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கிளிநொச்சி மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் புத்திக குணசேகர தலைமையில் குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

சட்ட விரோத மணல் கடத்தல் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் வீதி போக்குவரத்தில் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க அவர்களின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

முந்தைய செய்தி வவுனியாவில் டெங்கு பரவல் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை
அடுத்த செய்தி வவுனியா “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ்.பல்கலையில் குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்(Video)

பிப்ரவரி 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்புத்துறை இறங்குதுறை 140 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு

செப்டம்பர் 19, 2025
இலங்கை

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சடங்கு ஆராதனை

ஏப்ரல் 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

மே 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?