இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சூரி மற்றும் ரஜீஷா விஜயன் நடிக்கவுள்ள திரைப்படத்திற்கு “Soori 07” என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதோடு, படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதற்கு முன்னர் இன்று நேற்று நாளை, அயலான் மாதிரியான படங்களை தந்த இயக்குனர் என்பதால் இப்படத்தை பெரியளவில் எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.
