Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

துப்பாக்கித் தடை வழக்கு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு!

நவம்பர் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

துப்பாக்கிகளைத் தடை செய்யும் மத்திய அரசாங்கத்தின் அதிகார வரம்பு தொடர்பான வழக்கில், அனைத்து வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற விசாரணைகளின் போது, ஏ.ஆர்-15 (AR-15) மற்றும் ரூகர் மினி-14 (Ruger Mini-14) உள்ளிட்ட பல வகையான துப்பாக்கிகளைத் தடை செய்யும் ஜஸ்டின் ட்ரூடோவின் முந்தைய கொள்கையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.

இதன்போது துப்பாக்கி உரிமையாளர்கள் நலச் சங்கங்கள் மற்றும் ஆர்வலர்கள் தரப்பின் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

நவீன வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாகக் கருதப்படும் நோவா ஸ்கோடியா (Nova Scotia) படுகொலைக்குப் பிறகு, 2020 ஆம் ஆண்டில் சுமார் 1,500 வகையான துப்பாக்கிகளின் பயன்பாடு, விற்பனை மற்றும் இறக்குமதியைத் தடை செய்வதற்காக, மத்திய அரசாங்கம் தனது ஒழுங்குமுறை அதிகாரங்களைப் பயன்படுத்தியது.

பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்தத் துப்பாக்கிகளின் உள்ளார்ந்த ஆபத்துத் தன்மையைச் சுட்டிக்காட்டி உருவாக்கப்பட்ட இந்தத் தடைப்பட்டியல், தற்போது 2,500 வகை துப்பாக்கிகளை உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மீதான இறுதித் தீர்ப்பு வரும் வரை, துப்பாக்கி உரிமையாளர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி 90 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ‘குட்ஃபுட்’டைக் கைப்பற்றுகிறது ‘ஃப்ரெஷ் ப்ரிப்’!
அடுத்த செய்தி சீனாவுக்கான கனேடியத் தூதுவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

ஏப்ரல் 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகள் !

பிப்ரவரி 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாகரையில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது

ஜனவரி 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி தையிட்டியில் போராட்டம்!

நவம்பர் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?