Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் பெரும்பான்மையைக் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. இந்த முடிவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு பெரும் அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி, குடியரசுக் கட்சியிடமிருந்த பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் டிரம்ப் நிர்வாகத்தின் சட்டமூலங்களைத் தடுக்கவும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கவும் ஜனநாயகக் கட்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, செனட் சபையிலும் ஜனநாயகக் கட்சியினர் இரண்டு இடங்களைக் கைப்பற்றியுள்ள போதிலும், பெரும்பான்மையைப் பெறுவதற்குத் தேவையான இடங்களை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை.

இதன்படி தேர்தல் முடிவுகளுக்குப் பதிலளித்த டொனால்ட் டிரம்ப், தாம் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் குடியரசுக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஜனாதிபதியின் மக்கள் ஆதரவை அளவிடும் முக்கிய அரசியல் களமாக கருதப்படும் இடைக்காலத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் இந்த வெற்றி டிரம்பின் எஞ்சியுள்ள ஆட்சிக்கால அரசியல் நகர்வுகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி!
அடுத்த செய்தி ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

Silver Rail ஆரம்பப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு, மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு!

அக்டோபர் 16, 2026
உலகம்

ஸ்பெயின் ரயில் விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69ஆக உயர்வு!

அக்டோபர் 29, 2026
உலகம்

ட்ரம்ப்பின் காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்க்கும் மோடி!

செப்டம்பர் 30, 2025
உலகம்

அமெரிக்காவில் பனிப்புயல் : 10 பேர் பலி

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?