Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

தமிழகத்தை அச்சுறுத்திய முரசு புயல்-விமான சேவைகள் ரத்து!

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வங்காள விரிகுடாவில் உருவான Murasu புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்தப் புயல் இன்று 3ஆம் திகதி அதிகாலை தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லூர் மற்றும் நரசாபுரம் இடையே, ஒங்கோல் நகருக்குத் தெற்குப் பகுதியில் புயல் கரையைக் கடந்துள்ளது.

இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடலூர் தாலுகாவில் கனமழை காரணமாக இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் விமானப் போக்குவரத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 11 விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி கனடாவின் 2026 மத்திய வரவு செலவுத் திட்டம் – உணவுப் பொருட்களுக்கான நிவாரணம் கோரும் Bloc Québécois
அடுத்த செய்தி தமிழகத்தில் TASMAC ஊழியர்கள் போராட்டம் – மதுபானக் கடைகள் மூடல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

இலங்கை பொருளாதார உச்சிமாநாட்டில் இந்திய வணிகக் குழுக்கள்!

அக்டோபர் 15, 2026
இந்தியா

ராஷ்டிரபதி பவன் ‘அம்ரித் உத்யான்’ஐ பார்வையிட பொதுமக்களுக்கு இலவச அனுமதி

ஆகஸ்ட் 14, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியா, இலங்கை இடையேயான பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் துரோகம் – வைகோ

ஏப்ரல் 6, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

ஏமன் நாட்டில் கேரள செவிலியரின் மரண தண்டனை இறுதி நேரத்தில் நிறுத்திவைப்பு!

ஜூலை 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?