Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் – பொலிஸார் விடுத்துள்ள விழிப்புணர்வு எச்சரிக்கை!

அக்டோபர் 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

​கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதிலும் இவ்விரு மாவட்டங்களிலும் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 29 பேர் உயிரிழந்திருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியிலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

​கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு விபத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பெரும் எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.

அதிக வேகம், கவனக்குறைவு, வீதிப் போக்குவரத்து விதிகளை மீறுதல் மற்றும் வீதியில் செல்லும் பயணிகளின் கவனமின்மையே இத்தகைய அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

இப்படி அதிகரித்து வரும் விபத்துக்களைக் கட்டுப்படுத்த வீதிப் பயன்பாட்டாளர்கள் உடனடியாகக் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முந்தைய செய்தி யாழில் இடம்பெற்ற தேசிய தூய்மை தின நிகழ்வு
அடுத்த செய்தி கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ். மேல் நீதிமன்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார் பிள்ளையான் !

ஏப்ரல் 9, 2025
இலங்கை

மன்னாரில் மக்களை தாக்கிய பொலிஸார் மீது கண்டனம்!

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 20 ஏப்ரல் 2025

ஏப்ரல் 20, 2025
இலங்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அக்டோபர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?