Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

19ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுதலைப் போராட்டம்!

அக்டோபர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பலாலி மக்கள் தமது பூர்வீக வாழிடங்களையும் காணிகளையும் விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் போராட்டம், கொட்டும் மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(25.10.2026) 19ஆவது வாரமாகத் தொடர்ந்தது.

கடந்த 36 வருடங்களாகத் தமது காணிகளை இழந்துள்ள மக்கள், இராணுவத்தின் வசமுள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரியே இப்போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது காணிகளில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளிலும் வர்த்தக நிலையங்களை அமைத்தும் சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர் என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தாம் நீண்ட காலமாக நிலங்களும் வீடுகளும் அற்று வாழ்ந்து வரும் நிலையில், தமது வீடுகளையும் காணிகளையும் விடுவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பிரதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் பலாலி சந்தியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்றைய தினமும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அப்பகுதி மக்கள் ஒன்றுகூடித் தமது போராட்டத்தை 19ஆவது வாரமாக முன்னெடுத்தனர்.

முந்தைய செய்தி ஒன்ராறியோ உள்ளாட்சித் தேர்தல் – வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்க மாணவர்கள் முன்னெடுப்பு!
அடுத்த செய்தி கீரிமலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

காக்கைதீவில் உள்ள கழிவு மீள் சுழற்சி மையத்தை அகற்ற கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

ஜூலை 15, 2026
இலங்கை

யாழில். புகையிரத கடவைக்காக நீண்ட காலமாக தொடரும் போராட்டம்

மார்ச் 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை!

மார்ச் 8, 2025
இலங்கை

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணொருவர் சடலம் மீட்பு!

பிப்ரவரி 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?