Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சாவகச்சேரியில் வலிதணிப்புப் பராமரிப்பு இல்லம் திறப்பு!

அக்டோபர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வாழ்வின் இறுதி கட்டத்தில் உள்ளவர்கள், தங்களை தாங்களே காப்பாற்ற முடியாதவர்கள் மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவிலோ அல்லது வீட்டிலோ வைத்து பராமரிக்க முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இறுதிவரை முறையான பராமரிப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு புதிய நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, சரசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘கம்ஃபர்ட் கெயார் ஹோம்’ (Comfort Care Home) எனப் பெயரிடப்பட்டுள்ள வலிதணிப்புப் பராமரிப்பு இல்லத்தின் (Palliative Care Home) திறப்பு விழா நேற்று சனிக்கிழமை(24.10.2026) நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் த. சத்தியமூர்த்தி, இந்த நிலையத்தின் சேவையாக நோயாளிகளுக்கு இறுதிவரை கவனிப்பு வழங்குவதுடன், குறிப்பாக அவர்களுக்கு ஏற்படும் வலிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான சேவைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், இது முற்றிலும் இலவசமான சேவையாகும் எனக் குறிப்பிட்ட அவர், இச்சேவையைப் பெற விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு வைத்தியசாலை ஊடாகவோ அல்லது மருத்துவர் ஒருவரின் சிபாரிசின் (Recommendation) பெயரிலோ சில தகவல்கள் மற்றும் விவரங்களை வழங்கிய பின்னர், முறையான அனுமதி பெற்று நோயாளிகளை இங்கு வைத்துப் பராமரிக்க முடியும் என விளக்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் முழுமையான அனுசரணையோடு, எதிர்காலத்தில் இந்தச் சேவை மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளதால், ஏனைய நன்கொடையாளர்களும் தங்களது உதவிகளை வழங்கிப் பங்களிப்பு செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி டொராண்டோவில் ஹாலோவீன் கொண்டாட்டம் – அச்சத்தைப் போக்கும் அரக்கர் ஓவியக் கண்காட்சி!
அடுத்த செய்தி ஒன்ராறியோ உள்ளாட்சித் தேர்தல் – வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்க மாணவர்கள் முன்னெடுப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இணைத் தலைவர்களை சந்தித்த சுமந்திரன்…

மே 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

டின் மீன் வகைகள் தொடர்பில் வர்த்தமானி வெளியீடு

நவம்பர் 15, 2025
இலங்கை

பிரபல இலங்கை நடிகர் தர்ஷன் கைது !

ஏப்ரல் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கூட்டுறவுத்துறை பின்னடைவைச் சந்தித்துள்ளது

ஜூன் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?