Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் கட்டுமான தளத்தில் நிலச்சரிவு!

அக்டோபர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டம், அங்கன்பத்ரி பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பொறியாளர் படையைச் சேர்ந்த சுமைதூக்குபவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை சுமார் 10.20 மணியளவில், மேல் சாலையில் இருந்து திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு, கீழே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மலைச்சரிவில் இருந்து இடிபாடுகளும் சேறும் சரிந்து விழுந்தபோது நான்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர், பூஞ்ச் ​​மாவட்டத்தின் சாஜியான் பகுதியைச் சேர்ந்த முகமது பஷீர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் மற்ற மூவர் சிக்கிக் கொண்டனர்.

சம்பவம் நடந்த உடனேயே காவல்துறை, உள்ளூர் நிர்வாகம் மற்றும் சக தொழிலாளர்கள் இணைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். பெரும் முயற்சிக்குப் பிறகு சிக்கியிருந்த மூன்று தொழிலாளர்களும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மண்டி துணை மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி சவூதியில் பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை!
அடுத்த செய்தி ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

ராமேஸ்வரம் கோவிலுக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 5 வயது ஆண் யானை

செப்டம்பர் 26, 2026
இந்தியா

“பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” – விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்

செப்டம்பர் 6, 2026
இந்தியா

தமிழக கட்சி தலைவர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் விஜய்

மே 11, 2026
அறிவியல் & தொழில்நுட்பம்இந்தியா

புதிய செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவிய இஸ்ரோ; சிஎம்எஸ்03 புதிய சாதனை படைத்தது!

நவம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?