Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் குங்குமப்பூ

அக்டோபர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்தால் அதிக நன்மையுண்டு என பலர் கூறக் கேட்டிருப்போம். ஆனால், அதற்கான காரணம் குறித்து என்றாவது சிந்தித்திருப்போமா?

குங்குமப்பூவில் உள்ளடங்கியிருக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

இரவில் பாலுடன் குங்குமப்பூ சேர்த்து குடிக்கும்போது, இதில் உள்ளடங்கியிருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்களானது ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்க உதவும்.

மேலும் இதிலுள்ள Tryptophan, கல்சியம் போன்றவை இயற்கையான உறக்கத்தை வரவழைக்கும்.

மேலும் இதில் உள்ளடங்கியிருக்கும் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி மூட்டுக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக்கூடியது. அதுமட்டுமின்றி இதில் இருக்கும் ரிபோஃபிளேவின் மற்றும் தயாமின் சத்துக்கள் இதய நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

குங்குமப் பூவில் உள்ளடங்கியிருக்கும் பொட்டாசியம், கல்சியம், கார்போஹைட்ரேட், சோடியம், நார்ச்சத்து, மக்னீசியம் போன்றவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

மன அழுத்ததைக் குறைக்கும். ஞாபக மறதியை சரி செய்யும்.

இதிலிருக்கும் க்ரோசின், க்ரோசெடின் ஆகியவை புற்றுநோயை பரப்பும் செல்களை அழித்து உடலைப் பாதுகாக்கின்றன. வயிற்றுப் பிரச்சினைகளை சரி செய்கிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்க உதவுகிறது.

முந்தைய செய்தி மிருதுவான தோசை தயாரிக்க எளிய குறிப்புகள்!
அடுத்த செய்தி கனடாவில் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு ராணுவ வீரர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

டிராகன் பழத்தில் உள்ள மகத்துவத்தை அறிந்துகொள்ளுங்கள் !

மார்ச் 24, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

இளநீரில் இத்தனை நன்மைகளா தெரிந்து கொள்ளுங்கள் ….

மார்ச் 26, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்

ஆகஸ்ட் 10, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

உதடுகளில் காணப்படும் வெடிப்புகளை எப்படி நீக்குவது?

ஏப்ரல் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?