Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

Pierrefonds-Roxboro பகுதியில் கத்திக்குத்து — சந்தேகநபர் கைது!

அக்டோபர் 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மொன்றியாலின் Pierrefonds-Roxboro பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 35 வயதுடைய ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Gouin Boulevard West மற்றும் 8th Avenue சந்திப்புக்கு அருகில் அதிகாலை சுமார் 2.10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவரின் உடலின் மேற்பகுதியில் கூரிய ஆயுதத்தால் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் 38 வயதுடைய ஒருவர் Mirabel பகுதியில் அதிகாலை 3.45 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மொன்றியல் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அடுத்த செய்தி லவால் பொதுப் போக்குவரத்து வலையமைப்பில் மாற்றம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொஹுவளையில் நால்வர் கைது

ஜனவரி 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மடு கல்வி வலய மாணவர்களுக்கு கௌரவிப்பு

மார்ச் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் கட்டிட சுவர் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

அக்டோபர் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மூதூரில் இருவர் வெட்டிக்கொலை-விசாரணைகள் தீவிரம்!!

மார்ச் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?