Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தென்மராட்சியில் சிறப்பாக இடம்பெற்ற பண்பாட்டுப் பெருவிழா

அக்டோபர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா, கொடிகாமம் நட்சத்திர மஹாலில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் , சாவகச்சேரி நுணாவிலிலிருந்து நிகழ்விடம் வரை தமிழர் கலாசாரங்களை பறைசாற்றும் மரபு சார் ஊர்தி பவனி நடைபெற்றது.

தொடர்ந்து அமரர் கலாபூசணம் வேலாயுதர் விநாசித்தம்பி அரங்காக நிகழ்வரங்காக அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் கலைச்சாகரம் மற்றும் இளங்கலைஞர் விருதுகள் வழங்கி கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண உள்ளக கணக்காய்வாளர் முருகேசு சிவகுமாரி, சாவகச்சேரி பிரதேச வைத்திய அதிகாரி பசுபதி அச்சுதன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மாலினி கிருஸ்ணானந்தன், நட்சத்திரமஹால் உரிமையாளர் தம்பிராசா பரமானந்தம், சிற்பக்கலை கலைஞர் கலாபூசணம் கிரிஸ்ணபிள்ளை கலாமோகன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

முந்தைய செய்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழா
அடுத்த செய்தி வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு -விசாரணை முன்னெடுப்பு!

நவம்பர் 4, 2025
இலங்கை

“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என போலி முகநூல் பதிவு தொடர்பில் யாழ் ஊடகவியலாளர்களிடம் விசாரணை..!!

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அனுரவின் வருகையை முன்னிட்டு பொலிசார் கோரிய தடையுத்தரவை நிராகரித்த நீதிமன்றம்…

ஏப்ரல் 25, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் எரியும் காட்டுத்தீ விவகாரம்! – ஐரோப்பாவைச் சூழ்கின்றது புகைமண்டலம்!

ஜூன் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?