Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

கரூர் தீர்ப்பு வந்தால் தவெக என்ற கட்சியே இருக்காது: எடப்பாடி பழனிசாமி

செப்டம்பர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K.பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் தனது முதற்கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

மதுராந்தகம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து உரையாற்றிய அவர், வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பண ஆசையால் அதிமுகவில் இருந்து தவெகவிற்குச் சென்று தேர்தலில் போட்டியிடுபவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வைப்புத்தொகையை (டெபாசிட்) இழக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் பேசி, அவரைப் பதவியை ராஜினாமா செய்ய வைத்து ஐந்து நிமிடங்களில் தவெகவில் இணைத்துக் கொண்டதாகக் குற்றம்சாட்டிய அவர், நாட்டில் எந்தவொரு கட்சியும் இதுபோன்ற இழிவான செயலைச் செய்ததில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தவெக தலைவர் விஜய்யின் கரூர் தேர்தல் பரப்புரையின்போது 40 பேர் பலியான சம்பவத்தைக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அப்போது தப்பி ஓடியவர் 70 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனச் சாடினார்.

கரூர் விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்தால் ‘தவெக’ என்ற கட்சியே இல்லாமல் போய்விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி பெங்களூரு உணவகத்தில் உணவு பரிமாறிய மத்திய அமைச்சர்
அடுத்த செய்தி ‘இரண்டு வானம்’ திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

இந்தியா-ஜப்பான் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்த பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்!

ஆகஸ்ட் 23, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

கச்சத்தீவை மீட்கும் மு.க ஸ்டாலினின் தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றம்

ஏப்ரல் 2, 2025
இந்தியா

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடத் தடையில்லை: மத்திய அரசு விளக்கம்

ஆகஸ்ட் 10, 2026
இந்தியா

இந்தியாவில் குறைவடையும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

ஜூன் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?