Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பல இலட்சம் பெறுமதியான அம்பர்கிரிஸுடன் வவுனியாவில் ஒருவர் கைது!

செப்டம்பர் 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வவுனியாவில் சுமார் 5 கிலோ கிராம் எடையுடைய அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கலத்தின் வாந்தியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து குறித்த அம்பர்கிரிஸ் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அம்பர்கிரிஸ் என்பது திமிங்கலங்களின் செரிமானப் பாதையில் உருவாகும் அரிய பொருளாகும். இது வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட சில பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதால் சர்வதேச சந்தையில் அதிக மதிப்பைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கைதானவரிடம் மேலதிக விசாரணைகளை வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே. எஸ். ரத்னமலலா தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு – கோட்டை நீதவான் உத்தரவு
அடுத்த செய்தி கெஹல் பத்தர பத்மே வெலிசர வைத்தியசாலையில் அனுமதி!!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கையெழுத்து போராட்டம்

ஜூலை 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டிற்கு தீ வைப்பு

ஜூலை 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

டிசம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு!

நவம்பர் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?