Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

செப்டம்பர் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தெல்லிப்பழை வைத்தியசாலையின் ஆபத்தான மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட வைத்தியசாலை கழிவுகளை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கீரிமலை பகுதியில் கொட்டி வருவதாக, வலி. வடக்கு பிரதேச சபையின் ஊழியர் தெரிவித்துள்ளார்.

கீரிமலை பகுதியில் தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவற்றினை மீள அள்ளுமாறு வலி. வடக்கு பிரதேச சபையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்நிலையில் குறித்த கழிவுகள் முற்றாக அகற்றப்படவில்லை என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்ததை , அடுத்து நேற்றைய தினம் திங்கட்கிழமை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவ்விடத்திற்கு சென்று இருந்தார்.

அதன் போது , கழிவுகளை மீள அள்ளுவதனை மேற்பார்வை செய்துகொண்டிருந்த ஊழியர் ஒருவர் ” நான் வேலைக்கு வந்த 2014ஆம் ஆண்டு முதல் வைத்தியசாலை கழிவுகள் இங்கே தான் கொட்டப்படுகின்றன. இது இன்று நேற்று நடப்பது இல்லை ” என கூறியதுடன், கொட்டப்பட்ட கழிவுகளை அள்ளி சென்று எங்கே கொட்டுவது என உள்ளூராட்சி ஆணையாளரிடம் கேள்வியும் எழுப்பி இருந்தார்.

அதற்கு, வைத்தியசாலையின் அனைத்து கழிவுகளும் மீள அள்ளப்பட வேண்டும் என கடுமையான தொனியில் தெரிவித்தார். அத்துடன், வைத்தியசாலை கழிவுகள் இங்கிருந்து முற்றாக அகற்றப்பட வேண்டும். அதனை உரிய முறையில் கண்காணித்து அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு , பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி
அடுத்த செய்தி மீண்டும் வில்லனாக களமிறங்கும் நடிகர் ஜீவன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில்.சட்டத்தரணி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றசாற்றின் அடிப்படையில் ஒருவர் கைது!

ஜூன் 9, 2025
இலங்கை

கொழும்பில் தடம் புரண்ட ரயில்

டிசம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

ஜூன் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள்

ஆகஸ்ட் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?